உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முர்ரே கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏடிபி உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) – இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச் (செர்பியா)எதிர்த்து மோதி கிண்ணத்தினை வென்றுள்ளார்.



