உலக வரைபடத்தில் இணையவுள்ள புதிய நாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பப்புவா நியூ கினியா அரசுக்கு உரித்தான வடக்கு சாலமன் தீவு என்று அழைக்கப்படும் சுயநிர்ணய எல்லையின் Bougainville மக்கள் ஒரு சுதந்திர அரசைக் கோருகின்றனர்.

Bougainville வரலாற்றினை நோக்கும் போது ஆரம்பத்தில் ஒரு காலனி வடிவத்தில் ஆட்சி செய்யப்பட்டதுடன் ஒன்பது ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரம் அடையப்பட்டது.

எதிர்வரும் சனிக்கிழமை (07) தமக்கு தேவையான சுயநிர்ணய எல்லை வழங்கப்படாதவிடத்து ஒரு முழுமையான சுதந்திர மாநிலமாக மாற வேண்டுவது தொடர்பில் சுமார் 207,000 மக்கள் வாக்களிக்க உள்ளனர்.