உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் – இன்று(06) பாராளுமன்றம் கூடுகிறது..

பாராளுமன்றம் இன்று(06) பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

குறித்த இன்றைய அமர்வின் போது உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலத்தின் மீதான 2ம் வாசிப்பு இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)