உள்நாட்டு விமான நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்றினை அமைப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்றினை நிறுவ போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

இணைப்புச் செய்தி 

ஊவா மாகாணத்தில் மற்றுமோர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை