அரச சேவையாளர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும்…

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(26) நிறைவடைகின்றது.

எனினும், இன்றைய தினம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்கள் எதிர்வரும் 1ம்ம ற்றும் 2 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் நிறுவனத்திற்குட்பட்ட மாவட்ட செயலகத்தில் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.