உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில்…

எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.