எல்லை நிர்ணயம் தொடர்பாக சிக்கல்கள் காணப்படும் உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தலை விரைவாக நடத்துமாறு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் சில தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாகவும் குறித்த கடிதத்தில் விபரம் கோரியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.