உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்…

உள்ளூராட்சி சபைகள் 248 க்காக வேட்புமனு கோரல் இன்று(18) ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.