ஊடகவியலாளர் லசந்த கொலையின் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளார்.