ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

Image may contain: text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க திணைக்களம் Department Govemment Information 2020.12.30 2020. பணிப்பாளர் செய்தி, செய்தி ஆசிரியர் வரையில் அடையாள அட்டையை வழங்குவதற்கான அடிப்படை அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்கமைவாக ஆண்டு மாதம் ஆம் திகதி 2205/17 இலக்கத்தின் கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட விண்ணப்பப்பத்திரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப ப்படிவத்தை www.dgi.gov.lk என்ற அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அல்லது www.news.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் (download) செய்துகொள்ள் முடியும். இதே போன்று 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியா காலம் ஆம் திகதி ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆம் திகதி வரை அறிவிக்கின்றோம். டிக்கப்பட்ட நாலக அரசாங்க கவல் திணைக்கள பணிப் பாளர் நாய கம் කොළවේ ලංකාට கொழழம்பு இலங்கை 2515759 (+9411)2514753 www.news.ik"