ஊரடங்குச் சட்டம் காலை 10.00 மணிக்கு நீக்கப்படும்…

கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று(07) பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(08) காலை 10.00 மணிக்கு நீக்கி, மீண்டும் மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்த உள்ளதாக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#rishma