(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள காலப்பகுதியில் ஒரு மாவட்டத்தை விட்டு இன்னுமொரு மாவட்டத்திற்கு பயணிக்கும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டதை மீறி செயற்படுவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை