(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 691 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.