ஊழலுக்கு எதிரான முன்னணியினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

மத்திய வங்கி விவகார மோசடியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி, ஊழலுக்கு எதிரான முன்னணியினால் (தூஷன விரோதி பெரமுன) இன்று(06) முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொல்துவ சந்தி முதல் பாராளுமன்ற வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.