(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாளை மறுதினம் (21) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாளை (20) முதல் 23 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
அத்தோடு பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் நாளை (20) விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.