முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் உறவினர்களுக்கு விமல் வீரவன்ச வீடுகளை வழங்கியுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உறவினர்கள் சிலருக்கு அமைச்சர் காணிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.