ஊவா மாகாண ஆளுநராக ஆரிய பீ ரேகவ நியமனம்….

ஊவா மாகாண ஆளுநராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆரிய பீ ரேகவ நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(11) இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

#rishma