ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தயநாக்க, சற்றுமுன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இன்று(01) நடைபெறுகின்றமையால் ஊவா மாகாண முதலமைச்சரை இன்று குறித்த ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
#rishma