எசல பெரஹர உற்சவ காலத்தில் கண்டியில் விசேட பாதுகாப்பு

(FASTNEWS|COLOMBO) – வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹர உற்சவம் நாற்பெரும் தேவாலயங்களில் சுபவேளையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.

இந்தப் பெரஹராவை முன்னிட்டு கண்டி நகரை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.