(FASTNEWS|COLOMBO) – கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெர ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அன்றைய தினம் இடம்பெறும் சுப வேளையில் பெரஹெரவை ஆரம்பிப்பது தொடர்பான ஆரம்ப வழிபாடு நிகழ்வு இடம்பெறும் என ஸ்ரீ தலாதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் எசல பெரஹெரவின் ஆரம்ப நிகழ்விற்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.