எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையிலான கலந்துரையாடல் தற்போது அலறி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.