(FASTNEWS | COLOMBO) – எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இரு நாள் தனிப்பட்ட சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு நேற்று(01) மாலைதீவு நோக்கிப் பயணித்துள்ளார்.
குறித்த சுற்றுப் பயணத்தின் போது எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, மாலைதீவு ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.