எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

புத்தளம், OHRD கட்டிடத்தில், தேசியத் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில், மாந்தை, மடு பிரதேசத்தின் முக்கிய உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தினர் மற்றும் அபிவிருத்தி அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற, எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள்தொடர்பான கலந்துரையாடலின் போது.

12227015_520935708072479_4374646674604630510_n 12227725_520935534739163_2995337360493897713_n 12241620_520935444739172_4232025505963894842_n 12249906_520935624739154_8146911697419221189_n