(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று(13) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்லவின் கோரிக்கைக்கு அமைய இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.
முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.