எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டார்.