UPDATE – எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக வோட் பிளேஸ் வீதிக்கு பூட்டு..

எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக வோட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ரஜரட்ட மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இன்று மதியம் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

———————– UPDATE 

எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மூடப்பட்ட வீதிகள் மீள் திறப்பு 

கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது முதல் தற்காலிகமாக மூடப்பட்ட வீதிகள் மீளவும் திறக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.