(FASTNEWS | COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை – பாராளுமன்ற சுற்றுவட்ட அருகில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்ட அருகில் கடும் வாகன நெரிசல்