(FASTNEWS | COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
பேருவளை – மாகல்கந்தை ரயில் வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.