எதிர்வரும் நாட்களில் நாட்டின் கரையோரப் பகுதிகளில் மற்றும் ஏனைய பகுதிகளிலும் கடுமையான காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் நாட்டை ஊடறத்து காற்று வீசக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கேசன்துறை, திருகோணமலை மற்று மட்டகளப்பு வரையிலும் ஹம்பாந்தோட்டை பொத்துவில் வரையிலான கடற்பகுதியில் பலமான காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.