சிறிகொத்தவில் இன்று (19) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேட்பு மனு குழுவிற்கு நபர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பொதுத் தேர்தலுக்கு முன் கட்சியின் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.
மேலும்; நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் நாட்களில் மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என தான் நம்புவதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல இங்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என தான் நம்புவதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல இங்கு தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு குழுவிற்கு நபர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளமை சிற்ப்பு அம்சமாகும்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிடுகிறது ஐக்கிய தேசியக் கட்சி
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என தான் நம்புவதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல இங்கு தெரிவித்துள்ளார்.