போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் எதிர் கட்சிகள் இறுதி கட்டங்களில் குழப்பங்களையும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவதால் வாக்குகளை சிதைவடைய செய்யும் முயற்சியாகும் இதை பொது மக்கள் ஆகிய நீங்கள் கவனத்தில் கொள்ளுமாறும் பாசத்துடன் கேட்டுக்கொள்கிறோம்
இப்படியான செய்தி முற்றிலும் போலியானது இவை போன்று இன்னும் பல செய்திகள் வெளியாகியுள்ளது எனக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் முறுகல் என்று ஆனால் எனக்கு அமைச்சருக்கும் எந்த வித கருத்து முரண்பாடுகளும் கிடையாது
இந்த போலி பிரச்சாரங்களை ஒரு சில ஊடகங்களிலும் இணையதளத்திலும் காணக்கூடியதாகவுள்ளது மக்கள் ஆகிய நீங்கள் விழிப்புனர்வுடன் செயற்பாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
போலியான செய்திகளை நீங்கள் நம்ப வேண்டாம்