என்னை பிரதமர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கமுடியாது…

தன்னை வலுக்கட்டாயமாகவும் சட்டபூர்வமற்ற விதத்திலும் பிரதமர் பதவியில் இருந்து என்னை அகற்றுவது இலகுவான செயல் அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.