‘எந்தவொரு நபரும் மற்ற நபரைவிட விசேட வரப்பிரசாதமுடையோராக இருப்பதில்லை என்பதனைப் போன்றே, எந்தவொரு தொழிலும் மற்றுமோர் தொழிலை விட வரப்பிரசாதமாக நாம் நோக்குவதில்லை எனவும், தொழில்ரீதியான முரண்பாடுகளை தீர்க்க, தொழில் குறித்த உரிமைகளை வழங்க மற்றும் நாட்டிற்காக வரி செலுத்தும் மக்களுக்கும் எமது அரசினால் இயன்றளவு நாம் சேவையினை வழங்கவுள்ளதாகவும்’ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது உத்தியோகபூர்வ முகநூலினூடாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று(15) குருநாகல்,கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அரச மருத்துவ சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலே இன்றைய தினம் வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க அவர்களது முகநூல் குறிப்பானது வாசகர் கவனத்திற்கு..
