எமிரேட்ஸ் சேவையினூடாக நாமல் ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு…

ரஷ்யாவுக்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரை நோக்கி விமானத்தினூடாக மொஸ்கோ’வில் (ரஷ்யா) இலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையூடாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் அவரது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்கா அதிகாரிகளின் கட்டளைக்குப்படி அனுமதி மறுக்கப்பட்டதாக எமிரேட்ஸ் விமான நிறுவன அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ட்விட்டர் பணிவிடை;