எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க இன்று(07) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 27 கைதிகள் மரணித்த சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

r.Rishma