எம்பிலிபிட்டிய கொலை விவகாரம் – நீதிமன்றில் வைத்திய அறிக்கை சமர்ப்பிப்பு

எம்பிலிப்பிடியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உயிரிழந்த சுமித் பிரசன்ன எனும் இளைஞரின் நீதி மன்ற மருத்துவ அறிக்கை இன்று எம்பிலிப்பிடிய நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.