எரிபொருள் பிரச்சினையினை மூலகாரணமாகக் கொண்டு 4 அனல் மின் நிலையங்கள் செயலற்று உள்ளதாக மின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 400 மெகாவாட் தேசிய மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் வன்னியாரச்சி தெரிவித்தார்.
கடந்த ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதியும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.