எரிபொருளின் விலை இன்று(10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 95 ஆனது 2.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157.00 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 1.00 இனால் அதிகரிக்கப்பட்டுமுள்ளது.
அதன்படி பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் ஆகியவையின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.