(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு குறைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வாரம் நான்கு நாட்களுக்கு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
என்றாலும்,நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு,கட்சித் தலைவர்கள் மட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளார். இதன்படி,இன்றும் நாளையும் மாத்திரமே பாராளுமன்ற அமர்வு இடம் பெறும்.
எரிபொருள் நெருக்கடி:பாராளுமன்ற அமர்வு நாட்கள் இரண்டாக குறைப்பு