எரிபொருள்களுக்கான புதிய சூத்திரம் எதிர்வரும் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் இன்று(10) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக அமர்வில் பங்கேற்ற போது நிதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.