எரிபொருள் விலையில் மாற்றமில்லை

எதிர்வரும் மூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையை அதிகரிக்கப் போவதில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

எரிபொருள் விநியோகத்தில் கனிய எண்ணெய் கூட்டுதாபனத்திற்கு 04 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட சுட்டிக்காட்டியுள்ளார்