எரிபொருள் விலை சூத்திரம் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் விலை சூத்திரத்தை இரத்து செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் சிரமங்களுக்கு உட்படும் விதமான நடவடிக்கைகளை தற்போதைய அரசு முன்னெடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.