எரிபொருள் விலை மதிப்பீடு குறித்து சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து…

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மதிப்பீட்டை வரவேற்றுள்ளது.

அதன்படி, இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் அடுத்த கடன் தொகை வழங்குவது குறித்து ஆராய, இலங்கையின் பொருளாதாரம் மீளாய்வு செய்யப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.