பாராளுமன்றத்தில் இன்று (24) விவாதிக்கப்படும் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக குறித்த கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கைக்கு கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க தீர்மானம்…