எவன்கார்ட் நிறுவனம் 2 பில்லியன் 400 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று(14) வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.
குறித்த இந்த வழங்கின் பிரதிவாதிகளாக, பாதுகாப்பு துறையின் பிரதானி வயிஸ் அத்மிரால் ரவிந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட மூன்று பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
####