எவன்கார்ட் வழக்கு எதிர்வரும் மே 29 வரை ஒத்திவைப்பு…

சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையினை நடத்தி வந்த எவன்கார்ட் மெரிடைம் சேர்விசஸ் நிறுவனத்திற்கு ரூ.1140 கோடி இலாபமீட்டி, அரசுக்கு ரூ.11.4 பில்லியன் நட்டத்தினை ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 29ம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.

 

(rizmira)