(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலஞ்ச ஊழலை பெற்றுக் கொள்வது தொடர்பில் குற்றவாளிகாக அடையாளம் காணப்பட்டு 12 வருடங்கள் சிறைதண்டனை வளஙக்கப்பட்ட, அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கைக்கமைவான தீர்ப்பு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.