ஏறாவூரில் பிசு பிசுத்துப்போன SLMC இன் பிரசாரக்கூட்டம்

பிரசாரக் கூட்டத்திற்கு ஹெலிக்கொப்டரில் வந்து இறங்கியது மாத்திரமன்றி பிரசார மேடைக்கு வந்தபோதும் மக்களுக்கு பதிலாக வெற்றுக்கதிரைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது.

மேடையில் பசீர்சேகுதாவூத் இல்லாதபோது மக்கள் எப்படியப்பா வருவாங்க!

சகோதரர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கு தனது கட்சி வென்றாலோ தோற்றாலோ பரவாயில்லை அமீர் அலி,ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களை தோற்கடிக்க வேண்டும். இதுதான் இந்த சாணக்கியத் தலைவரின் குறிக்கோள்.

அமீர் அலியின் வெற்றியைத்தடுக்க அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியவே முடியாது.