ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுவின் கலந்துரையாடல் இன்று…

ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று(17) இடம்பெறவுள்ளது.

குறித்த கட்சியின் உறுப்பினர்களால் அவசரமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(16) அமைச்சரவை கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நிலவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma