ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி வரவு – செலவுத் திட்டம் இதுவாகத்தான் இருக்கும்…

(FASTGOSSIP | COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு – செலவுத் திட்டமானது கட்சியின் இறுதி வரவு செலவுத் திட்டம் என குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

தனது மக்களுக்கான போராட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருவரும் தனக்காக முன்னிற்கவில்லை என்றும் ஜனாதிபதி மாத்திரமே தனக்காக முன்னின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.